kerala பெரும் பிரளயத்தை எதிர்கொண்டு மீண்டெழுந்த கேரளம் நாட்டுக்கே முன்மாதிரி கிரிக்கெட் நட்சத்திரம் டெண்டுல்கர் புகழாரம் நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 உலகின் எந்த பகுதியில் படகுப் போட்டி (வள்ளம் களி) நடந்தாலும் முதலில் கண்முன் வருவது கேரளம் தான்.